நாம் பிறப்பு , இறப்பு சான்றிதழ்களைப் பெற தாசில்தார் அலுவலகம் செல்வதே வழக்கமாக வைத்து இருந்தோம் . அது சில தொலைதூர இடங்களில் கால தாமதத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது .
இதனால் டில்லியில் ஒரு புதிய ஏற்பாடு செய்துள்ளனர் . இந்த ஏற்பாடு மூலம் டில்லியில் உள்ள மருத்துவமனைகளிலே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெறலாம் . தாய் மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் செய்யும் முன் பிறப்பு சான்றிதழையும் , நெருங்கிய உறவினரிடம் இறப்பு சான்றிதழை ஒப்படைக்க வேண்டும் என டில்லி நகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது .
இந்த பணிக்காக ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரு சப் ரிஜிஸ்டர் பணி நியமணம் செய்யப்படுவர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.