BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 23 June 2014

மோடியை சந்தித்தார் நடிகர் அமீர்கான் !!


பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் அமீர் கான் டில்லியில் , பிரதமர் மோடியை சந்தித்தார் . பிரதமரின் அலுவலகம் வைத்துள்ள டிவிட்டர் பக்கத்தில் மோடியுடன் நடந்த இந்த சந்திப்பின் போட்டோக்களை வெளியிட்டுள்ளனர் .

ஆனால் சந்திப்பு நடந்த காரணம் எதுவும் பிரதமர் அமைச்சகத்தால்  கொடுக்கப்படவில்லை  ...


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media