ஏற்கனவே பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக தனது உடல் இடையை குறைத்துள்ளார் சன்னி லியோன் .
தனது அடுத்த படமாக பிரபல கோரியோகிராபர் அஹ்மத சல்மானின் தம்பி பாபி இயக்கும் "லிலா" என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்தில் இளவரசியாக நடிக்க உள்ளார் .
இந்த படத்திற்காக மேலும் 5 கிலோ குறைய வேண்டும் என இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார் . இதற்காக அவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் .
இவர் ஏற்கனவே பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக 9 கிலோ குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.