தமிழகத்தில் இப்போது பல பேர் சிறிய டீக்கடைகளில் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் . அந்த கடைகளி டீ ரூபாய் 6 க்கும் , காபி ரூபாய் 8 க்கும் விற்கப்பட்டு வருகிறது .
கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு சர்க்கரை விலையை உயர்த்த அறிவிப்பு வழங்கியது . கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவை தொகை 11 ஆயிரம் கோடியாக உள்ளது . இந்த நிலுவை தொகையை செலுத்தி அந்த தொழிலாளர்களின் வளத்தை உயர்த்த சர்க்கரையின் விலையை உயர்த்த திட்டமிட்டனர் .
இந்த விலை உயர்வால் கிலோ ரூபாய் 33 என்று விற்க்கப்பட்ட அரிசி 35 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது .
இதனால் சிறிய டீக்கடை வியாபாரிகள் , அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் டீ , காபி விலையை ரூபாய் 1 உயர்த்த திட்டமிட்டுள்ளனர் !!!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.