உயர்த்தப்பட்ட
ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
எனவே மக்கள் பழைய
டிக்கெட் தொகையை எடுத்து செல்லாமல் புதிய கட்டணத்திற்காண தொகையை எடுத்து செல்லவும்
. சென்னை புறநகர் கட்டணங்களிளும் மாற்றங்கள் வந்து உள்ளன. முன்பு மாதாந்திர சீசன்
டிக்கெட்டிற்கு ஒரு நேர பயண கட்டணத்தை 15
ஆல் பெருக்குவார்கள் ஆனால் இப்போது அதனை 30 ஆல் பெருக்குவார்கள். அதனால்
அவர்களது கட்டணங்கள் இருமடங்கு ஆகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.