மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்றது மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த MH 370 என்னும் விமானம். இது பயணம் செய்து கொண்டு இருக்கும் போது அதிகாலை 3.30 மணி போல் மாயமாகிவிட்டது. உடனடியாக அதனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி இன்னும் நிறைவடைய வில்லை. இன்னும் அதனை தேடி வருகிறார்கள். அது மாயமான பிறகும் இந்திய பெருங்கடலுக்கு மேல் பறந்து இருக்கலாம் என்று இப்போதைய தகவல்கள் கூறுகின்றன. இன்று மலேசியன் ஏர்லைன்ஸ் புதிய தகவலை கூறி உள்ளது. அதாவது அந்த விமானத்தை தேடி கண்டுபிடிப்பதற்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று அதிர்ச்சிகுரிய தகவலை தெரிவித்து உள்ளது.
Wednesday, 25 June 2014
மாயமான MH 370 விமானத்தை கண்டுபிடிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் !!
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்றது மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த MH 370 என்னும் விமானம். இது பயணம் செய்து கொண்டு இருக்கும் போது அதிகாலை 3.30 மணி போல் மாயமாகிவிட்டது. உடனடியாக அதனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி இன்னும் நிறைவடைய வில்லை. இன்னும் அதனை தேடி வருகிறார்கள். அது மாயமான பிறகும் இந்திய பெருங்கடலுக்கு மேல் பறந்து இருக்கலாம் என்று இப்போதைய தகவல்கள் கூறுகின்றன. இன்று மலேசியன் ஏர்லைன்ஸ் புதிய தகவலை கூறி உள்ளது. அதாவது அந்த விமானத்தை தேடி கண்டுபிடிப்பதற்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று அதிர்ச்சிகுரிய தகவலை தெரிவித்து உள்ளது.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.