அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அம்பலப்படுத்தல்களுக்கு காரணமானவரான எட்வர்ட் ஸ்னோடன் . இப்போது அவரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து வெளியிட ஆஸ்கர் விருது வென்ற ஆலிவர் ஸ்டோன் முடிவு செய்துள்ளார் .
ஸ்னோடன் தன் வாழ்வில் எடுத்த ஆபத்தான முடிவுகளை வைத்து கதை எழுதி அதை படமாக வெலியிட ஆலிவர் ஸ்டோன் முடிவு செய்துள்ளார் .
ஸ்னோடன் தன் வாழ்வில் எடுத்த ஆபத்தான முடிவுகளை வைத்து கதை எழுதி அதை படமாக வெலியிட ஆலிவர் ஸ்டோன் முடிவு செய்துள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.