கடந்த காலங்களில் மெஸ்ஸி நாட்டிற்காக சரியாக ஆடவில்லை , நாட்டிற்கு ஆடும் போது பார்சிலோனா அணிக்கு விளையாடும் அந்த உற்சாகம் இல்லை என பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார் .
இதைப் பற்றி அவர் "மெஸ்ஸி தி பாட்ரியாட்" என்னும் புத்தகத்தில் , சொந்த நாட்டு மக்கள் இவ்வாறு கூறுவது வேதனையளிக்கிறது . எனக்கு ஸ்பெயின் நாட்டு அணியில் விளையாடும் வாய்ப்பு வந்தது , ஆனால் மறுத்து விட்டேன் , ஏனென்றால் நான் என் நாட்டை நேசிக்கிறேன் , என் நாட்டின் நிறத்தை தான் அணிய விரும்புகிறேன் . நான் அர்ஜெண்டினா அணியின் தீவிர ரசிகன் என்று தெரிவித்துள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.