கண்ணமங்கலம் அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் நடந்த கோவில் விழாவில் பக்தர் கொதிக்கும் எண்ணையில் கையால் வடை எடுத்தார். இது அங்கு இருந்த கடவுளுக்கு நேர்த்தி கடனாக செலுத்தப்பட்டது. மொத்தம் கையால் 7 வடைகள் சுடப்பட்டது. அந்த வடைகள் பக்தர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 7 வடைகளும் ரூ.18 ஆயிரத்து 300க்கு ஏலம் போனது. இதனை பக்தர்கள் போட்டிப்போட்டு வாங்கினர்.
இந்த வடையை சாப்பிட்டால் குழந்தை பிறக்காத பெண்களுக்கு குழந்தை பிறக்குமாம். கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளுக்கு நிகரான எடைக்கு நிகராக அவர்களுக்கு நாணயம் வழங்கப்பட்டது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.