காஸா இஸ்ரேலிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் , மிகவும் பிரபலமான " அனானிமஸ் " என்னும் ஹேக்கர் குழு இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாத்தின் இணைய தளத்தை ஹேக் செய்தது .
ஜூலை 7 ஆம் தேதி முதல் இந்த ஹேக்கர் குழு , இஸ்ரேலின் முக்கிய இணையதளங்களை ஹேக் செய்து வருகிறது . இதுவரை ஆயிரக்கணக்கான இஸ்ரேல் இணையதளம் ஹேக் செய்யப்பட்டு உள்ளது .
மேலும் இவர்கள் 5,000 முக்கிய அதிகாரிகள் பற்றிய விவரங்களை கசிய விட்டனர் . மேலும் இஸ்ரேலின் துணை பிரதமரின் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் அக்கொண்டை ஹேக் செய்தது இந்த குழு .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.