தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் , ஸ்குவாஷ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 ஜோடியாக இருந்து வரும் மலேசிய ஜோடியை இந்திய ஜோடியான தீபிகா பல்லிகல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா தோற்கடித்தனர் . இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஏற்கனவே தீபிகா காலிறுதி போட்டியில் ஆட தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.