நாம் இப்போது இருக்கும் உலகில் நமக்கு தெரிந்த நபருக்கு உதவி செய்வதற்கே யோசிப்பார்கள். அதையும் மீறி சில நல்லவர்கள் உதவி புரிந்தால் அதனை மறந்து விடுகிறார்கள். ஆனால் அந்த கேவலமான குணம் மனிதர்களிடத்தில் தான் உள்ளது. மிருகங்களிடத்தில் இருப்பது இல்லை. அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த சம்பவம்.
போட்டோவில் பிணமாக இருக்கும் அந்த நபரின் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்த இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார் உடனே அந்தபாம்பை தன்வீட்டிற்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளித்து அதன் உயிரை காத்து தன்னுடன் வளர்த்து வந்தார். ஓரிரு மாதங்களில் பாம்பும் அவரும் ஓருதாயையும் பிள்ளையையும் போல பழக ஆரம்பித்துவிட்டனர் . இப்படியே பல ஆண்டுகள் சென்றன .
திடீரென்று ஓருநாள் அவரை மரணம் ஆட்கொண்டது அவரது உறவினர்கள் அவருக்கு சடங்குகைள முடித்து உடலை மயானத்திற்கு எடுக்க முற்படும்போது, அந்தபாம்பு அவரின் உடலை சுற்றிகொண்டு விடவே இல்லை. இது அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. உறவினர்கள் எவ்வளவோ முயற்சிசெய்தும் அந்தபாம்பு அவர் உடலை விடவில்லை பிறகு வேறு வழி இல்லாமல் அந்தபாம்பையும் அவரின் உடலோடு சேர்த்துகட்டி மயானத்தில் புதைத்துவிட்டனர்.
இந்த சம்பவம் அங்கு இருந்த பலரையும் கண்ணீர் சிந்த வைத்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.