2009 ஆம் ஆண்டு உமர் அப்துல்முத்தலாம் என்னும் நைஜீரிய பயணி டெட்ராய்ட் விமானத்திற்குள் வெடிகுண்டு ஒன்றைக் கொண்டு வந்து அமெரிக்க அதிகாரிகளுக்கு பரபரப்பை ஏற்படுத்தினார் . ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்காமல் போனதால் பயணிகள் தப்பித்தனர் . அவர் மட்டும் லேசான காயங்களுடன் அவதிப்பட்டார் .
இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , அந்த நபர் உள்ளாடைக்குள் வெடி குண்டை வைத்து உள்ளே கொண்டு வந்தார் . அவர் அந்த உள்ளாடையை தொடர்ந்து இரண்டு வாரங்களாக பயன்படுத்தியதால் , அந்த குண்டு அழுக்கடந்து வெடிக்காமல் விட்டது . அவரின் இந்த கெட்ட பழக்கத்துக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.