அமெரிக்காவி விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆப்பர்சுனிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது . இந்த ரோவர் மனிதனால் படைக்கப்பட்ட இயந்திரங்களில் வானுலகத்தில் அதிக தூரம் பயணம் செய்த இயந்திரம் என்ற பெருமையை பெற்றுள்ளது .
செவ்வாய் கிரகத்தை 2004 ஆம் ஆண்டு சென்றடைந்த ஆப்பர்சுனிட்டி ரோவர் தொடர்ந்து அங்கே உள்ள நிலப்பரப்பின் போட்டோக்களை நாசாவிற்கு அனுப்பிக் கொண்டே இருந்தது . சூரிய ஒளியால் இயங்கும் அந்த ரோவர் இதுவரை செவ்வாய் கிரகத்திந் நிலப்பரப்பில் 40 கி.மீ பயணித்துள்ளது . இதன் மூலம் சோவியத் யூனியனின் லுனாகோத் 2 ரோவரின் ( நிலவில் பயணித்தது ) முந்தைய சாதனையை முறியடித்தது ஆப்பர்சுனிட்டி ரோவர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.