கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் புதிய தேர்வு முறையை கைவிடவும், ஐஏஎஸ் தேர்வுக்கான யுபிஎஸ்சி வினாத்தாள் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட உயர் அதிகாரிகளை தேர்வு செய்யும் யுபிஎஸ்சி வினாத்தாட்கள் தற்போது தற்போது ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே உள்ளன, இந்த வினாதாட்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் தயாரிக்கப்படவேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுத்தியுள்ளார்.
மேலும் இந்த ஆண்டிலிருந்து யுபிஎஸ்சி தேர்வு முறை மாற்றி அமைக்கப்படுகிறது, திறணறி தேர்வு வட இந்திய மாணவர்களைவிட தமிழ்நாட்டு மாணவர்களைத் தான் அதிகம் பாதிக்கும் என்பதால், இந்த அநீதிக்கு எதிராக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
1) குடிமைப்பணி தேர்வுகளுக்கான வினாத்தாட்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் தயாரிக்கப்படவேண்டும்.
2) மாணவர்களின் நிர்வாகத்திறனை சோதிக்காததுடன், நகர்ப்புற மேல்தட்டு மாணவர்களுக்கு சாதகமாகவும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பாதகமாகவும் இருக்கும் குடிமைப்பணி திறனறித் தேர்வை இரத்து செய்து விட்டு, 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு நடைமுறையில் இருந்த விருப்பப்பாட முறையை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்.
3) ஒருவேளை விருப்பப்பாட முறை சாத்தியமில்லை என்றால், இப்போதுள்ள திறனறித் தேர்வை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
4) இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை, அடுத்த மாதம் 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் முதல்நிலைத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்.
குடிமைப்பணி திறனறித் தேர்வு தொடர்பான சிக்கல் வட இந்திய மாணவர்களைவிட தமிழ்நாட்டு மாணவர்களைத் தான் அதிகம் பாதிக்கும் என்பதால், இந்த அநீதிக்கு எதிராக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.