இப்போது இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது . இப்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரரான மொயின் அலி கையில் சர்ச்சைக்குரிய பேண்ட் அணிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் . அந்த பேண்டில் , " காஸாவை காப்பாற்றுங்கள் , பாலஸ்தீனத்தை விடுவியுங்கள் " என்று எழுதி இருந்தது .
இது குறித்து ஐ.சி.சி செய்தி தொடர்பாளர் கூறுகையில் " நாங்கள் இது குறித்து விசாரித்து , அறிக்கை தெரிவிப்போம் என்றார் .
27 வயதான் மொயின் அலி , இதற்கு முன்னால் காசாவிற்காக நிதி சேகரித்து கொடுத்தார் என்றும் செய்திகள் வருகிறது . இவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் வம்சாவளி .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.