டில்லி போலிசாருக்கு இந்திய உளவுத் துறையிடம் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது . அமைச்சர்கள் மற்றும் விஐபி நபர்களின் வாகனங்களில் குண்டு வைக்க இந்திய முஜாய்தின் இயக்கம் மற்றும் ஜம்மூ காஷ்மீரில் உள்ள இயக்கங்கள் திட்டம் போட்டு வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
மேலும் 100 க்கும் மேற்பட்ட ஹோட்டகளை சோதனையிட உத்தரவிட்டுள்ளனர் . மேலும் முக்கிய நபர்களின் வருகையின் போது கட்டிட பணிகளை நிறுத்தவும் முடிவு செய்துள்ளனர் .
இந்த எச்சரிக்கையால் டில்லி போலிசார் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் பல பாதுகாப்பு திட்டங்களை போட்டு அதன்படி நடந்து வருகின்றனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.