குழந்தைகளின் இறப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதால் அதனை தடுக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி . இந்த திட்டத்தின் படி 13 உயிக்கொல்லி நோய்களை தடுக்கும் , 4 தடுப்பு மடுந்துகளை இலவசமாக தர உள்ளனர் .
இது பற்றி மோடி கூறுகையில் , " இந்த தடுப்பு ஊசிகளை குழ்ந்தைகளுக்கு போடுவதனால் குழந்தை இறப்பு மற்று நோயால் தாக்கப்படுவது தடுக்கப்படுகிறது . இந்த மருந்துகள் ஏற்கனவே தனியார் மையங்களில் கிடைக்கிறது , ஆனால் இதை பல பேரால் வாங்க முடியவில்லை . இந்தியா குழந்தைகளின் இறப்பை தடுக்க உறுதி பூண்டுள்ளது . குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்து வழங்குவது நாட்டின் எதிர்காலத்திற்கு நன்றாக இருக்கும் " என்றார் .
மேலும் இந்த திட்டம் மூலம் 2.7 கோடி குழந்தைகள் பயன் அடைய உள்ளனர் . இதன் மூலம் குழந்தைகளின் இறப்பை மூன்றில் இரண்டு பங்காக மாற்றவும் பயன்படும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.