சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின்
சார்பில் வழங்கப்படும் எம்.சி.ஏ., எம்.எஸ்சி.(ஐடி), நூலக பட்டயப்
படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (செப்.12) வெளியிடப்பட
உள்ளது.
தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். தேர்வு மதிப்பெண் மறுமதிப்பீடுக்கு நடப்பு ஆண்டு மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு கட்டணமாக தாள் ஒன்றுக்கு ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு விண்ணபிப்பவர்கள் www.ideunom.ac.in இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு செப்டம்பர் 19 கடைசித் தேதியாகும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.