இன்று கணவன் மனைவி இருவருமே வேலை பார்க்கின்றனர், இந்த சூழலில் வார நாட்களில் கடுமையான வேலைகளினால் பெரும்பாளும் தம்பதிகள் செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை, வேறு எப்போது செக்ஸ் வைத்துக்கொள்ள சாதகமாக அமைகிறது என்று கண்டறிய செக்ஸ் பொம்மை நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது.
3 ஆயிரம் தம்பதிகளிடம் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் செக்ஸ் வைத்துக்கொள்ள சாதகமான நாளாக இந்த தம்பதிகள் குறிப்பிட்டது சனிக்கிழமை இரவையே. 44 சதவீதம் பேர் செக்ஸ் வைத்து கொள்ள சனிக்கிழமையே சாதகமானது என தெரிவித்து உள்ளனர். ஞாயிற்றுக்கிழமையை 24 சதவீதத்தினரும் வெள்ளிக்கிழமையை 22 சதவீதத்தினரும் தேர்வு செய்து உள்ளனர்.
வேலை நாளாக இருந்தாலும் பிற வேலை நாட்களை விட வியாழன் இரவில் அதிக அளவில் தம்பதிகள் செக்ஸ் உறவில் ஈடுபடுகின்றனர், இது ஏன் என்றால் வார இறுதியை நெருங்குவதால் அந்த வாரத்திற்கான அலுவலக வேலைகளை முடித்து ஓரளவு ரிலாக்ஸ் ஆகிவிடுவதாலும் வார இறுதி நாட்களின் போது செக்ஸ் உறவு கொள்வோம் என்ற நினைப்புமே வியாழன் இரவே செக்ஸ் உறவு கொள்ள தூண்டிவிடுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.