விஜய் ரசிகர்கள் தமிழக அரசு முத்திரையை பயன்படுத்தி போஸ்டர் அடித்து உள்ளார்கள்,
# ரைட்டு, சனியன் சலங்கை கட்டி ஆடுது போல
படம் உதவி @டைம்பாஸ் ஆன்லைன்
--------------------------------------------------
(நடிகர் சந்தானம் மைண்ட் வாய்சில் படிக்கவும்...)
40 , 50 எம்.எல் .ஏ -வ வச்சிருக்கிரவனெல்லம் சும்மா இருக்கிறான்.
ஒத்த எம்.எல் .ஏ இருந்துட்டு இவங்க பண்ணுற உசும்பளு......
அய்யய்யாயோ........
via @Senthil Kumar
# அதிமுக கூட்டணியில் இருந்து வெற்றிபெற்ற தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் ஒரே எம்.எல்.ஏ உ.தனியரசு
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.