ரெக்கை கட்டி பறக்குமா மூப்பனாரு சைக்கிள்? திமுகவுடன் கூட்டணி வைக்க மீண்டும் உருவாகும் தமாகா
காங்கிரசுக்கு தமிழகத்தில் எப்போதெல்லாம் சிக்கல் வருமோ அப்போதெல்லாம் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற வேறு லேபிளில் காங்கிரஸ் உருவாகும், காங்கிரசுடன் தமிழகத்தில் லெட்டர் பேட் கட்சிகள் கூட கூட்டணி வைக்க தயங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட டெப்பாசிட் வாங்காத நிலை உருவாகியுள்ளது, இந்நிலையில் பழைய தந்திரமான தமாகாவை உருவாக்கி அதில் சிலருக்கு திமுக கூட்டணியில் சீட்டு வழங்கும் திட்டம் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த திட்டத்தின் எதிரொலியாகத்தான் நேற்று ஜிகே வாசன் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பேட்டியளிக்க வைத்துள்ளது. காங்கிரஸ் தலைமை முடிவெதுவும் எடுக்காததால் தமிழக காங்கிரஸ் சோர்வடைந்துள்ளதாகவும் அதிருப்தியுடன் ஜிகே வாசன் பேட்டியளித்துள்ளார். திமுகவோ தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதி இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கும் போது சில இடங்களை காலியாக விட்டு வைத்துள்ளது, மேலும் வேட்பாளர் பட்டியலில் மாறுதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியது சைக்கிளை தூசி தட்டிக்கொண்டுள்ளார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காங்கிரஸ் எந்த வடிவில் வந்தாலும் அதை ஆதரிக்க மாட்டோம் என்பவர்கள் லைக் போடவும்.
தமிழ் மாநில காங்கிரஸ் உருவானால் அதை ஆதரிப்போம் என்பவர்கள் கமெண்ட்டில் கருத்தை தெரிவிக்கவும்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.