BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 6 May 2014

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மாவட்ட ஆட்சியர் வேண்டும் என்று நினைத்தால் 144 தடை உத்தரவு போடலாம் - தேர்தல் ஆணையம்

தமிழக தேர்தல் ஆணைய தலைவர் பிரவீன் குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் , இதுவரை தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 3000 புகார்கள் வந்துள்ளதாகவும் , 1200 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது .

மேலும் வேட்பாளர்களுக்கு தங்களுடைய தேர்தல் செலவுகளை காட்ட 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த கணக்கில் வேட்பாளர்கள்   ஏதாவது விதிமீறலில் ஈடுபட்டு  இருந்தால் அடுத்த மூன்று ஆண்டுகள் தேர்தலில் நிற்க அனுமதிக்கப்பட மாட்டார் .

மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மாவட்ட ஆட்சியர் வேண்டும் என்று நினைத்தால் 144 தடை உத்தரவு போடலாம் .

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media