தேர்தல் உச்ச கட்டம் அடைந்து உள்ள நிலையில் நேற்று அமேதியில் ஆம் ஆத்மியின் வேட்பாளர் குமார் விஷ்வாஸ் வீட்டிற்கு வந்து அமேதி தொகுதியின் வாக்காளர்களை மற்ற அனைவரையும் வெளியேற உத்தரவிட்டனர் . அல்லது கைது செய்யப்படுவார்கள் என கண்டித்தனர் . விஷ்வாஸ் மனைவியும் அமேதியில் வாக்களிக்க முடியாததால் அவரையும் கைது செய்வதாக கூறினர் . இதனால் போலிஸ்க்கும் விஸ்வாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஆனது .
போலிஸார் கூறுகையில் , அமேதியில் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் அமைதியான வாக்குப்பதிவு நடக்க வாக்களிக்க முடியாதவர்களை வெளியேற்றி வருவதாக கூறினர் .
விஸ்வாஸ் கூறுகையில் ஆம் ஆத்மி கட்சியை மட்டும் குறி வைத்து தாக்குகின்றனர் என்றார் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.