கடந்த 2009இல் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு தமிழர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்று கூடுவதாக இலங்கை அரசு கூறி வந்தது . இந்நிலையில் இலங்கையில் இருந்து சிலர் அகதிகளாக தமிழகம் வந்தனர் .
ஒருவர் கூறுகையில் , விடுதலைப்புலிகள் ஊடுருவதாக கூறி அப்பாவி சிறுவர்களையும் , இளைஞர்களையும் தேடி பிடித்து கொலை செய்கின்றனர் . ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் வைத்து உள்ளனர் .
இன்னொருவர் கூறுகையில் அங்கே தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் பலர் தலைமறைவாக காடுகளில் வாழ்கின்றனர் . இன்னும் 5000 தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர காத்திருக்கின்றனர் என தெரிவித்தார் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.