BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 6 May 2014

ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை தடை செய்தது இந்திய கிரிக்கெட் வாரியம் !!

ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதன் தலைவராக லலித் மோடியை தேர்வு செய்தது . இதனை தொடர்ந்து இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் ராஜஸ்தான் வாரியத்தை தடை செய்தது . இதற்கு முன்னரே இந்திய கிரிக்கெட் வாரியம் , லலித்  மோடியை தேர்வு செய்ய வேண்டாம் என எச்சரித்து இருந்தது .

இந்த பொறுப்பிற்கான தேர்தல் கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் தேதி நடந்தது . இதில் லலித்  மோடி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media