அமேசான் தன்னுடைய மொபைலை ஜூன்18 ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்தது அதன் படி நேற்று தன்னுடை மொபைலை வெளியிட்டது அந்த மொபைலுக்கு பயர் ( FIRE ) என்று பெயரிடுள்ளது . ஏடி&டி நிறுவனத்தின் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்துடன் தன்னுடைய மொபைல் போனை வெளியிட்டது .
32 ஜிபி 12,000 ரூபாயும் , 64 ஜிபி 18,000 ரூபாய் என்றும் விலையிடப்பட்டுள்ளது . இந்த மொபைலின் அனைத்து மூலைகளிலும் சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது . இந்த நாங்கு சென்சார்களிலும் இன்ப்ராரெட் பொறுத்தப்பட்டுள்ளது . இதன் மூலம் அனைத்து பார்கோட் , பாடல்கள் , நம்பர்கள் முதலிய அனைத்தையும் ஃஸ்கேன் செய்திட முடியும் .
இந்த மொபைலில் டைனாமிக் முன்னோக்கு வசதியை புகுத்தியுள்ளது . இதன் மூலம் நாம் ஒரு படத்தைப் பார்க்கையில் நம் தலையை எந்த கோனத்தில் வைத்து பார்க்கிறோமோ அந்த கோனத்திற்கேற்ப படம் வேறுபட்டு நம் திரையில் தோன்றும் . நம் தலையின் கோனத்தைக் கண்டறிய மொபைலில் நான்கு இன்ப்ரா ரெட் கேமராக்கள் உள்ளது .
மேலும் ஏதாவது உணவுப் பொருட்களை அதன் முன் வைத்தால் அந்த உணவின் சத்து அளவை எவ்வளவு என்பதைக் காட்டும் .
மேலும் அமேசான் நிறுவனத்தின் சிறப்பு சேவைகளான எஃஸ் ரே மற்றும் செகண்ட் ஃஸ்கிரின் ஆகிய சேவைகளும் இந்த மொபைலில் உள்ளது ..

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.