நேற்று இந்தியாவின் அனுசக்தி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் ஹோலி ஜெ பாபாவின் வீடு ஏலத்திற்கு வந்தது . அவரின் அந்த பிரம்மாண்ட பங்களாவை மெஹ்ராங்கிர் என்றும் அழைப்பர் .
இந்த மெஹ்ராங்கிர் பங்களா 1,593 சதுர.மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது . இந்த பங்களா மூன்று மாடிகளைக் கொண்டது . இதன் தொடக்க விலையாக 257 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது . ஏலத்தில் இன்னும் ஒரு 115 கோடியைப் பெற்றது . மொத்தமாக அந்த பங்களா 372 கோடிக்கு ஏலத்தில் சென்றது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.