திருமாவளவனால் உயிருக்கு ஆபத்து - கோவை கவிதா மீண்டும் புகார் [வீடியோ இணைப்பு]
கோவையை சேர்ந்த கவிதா என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பழகி தன்னை ஏமாற்றிவிட்டார் என்று சென்ற ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார், மேலும் தனது சொத்துக்களை ஏமாற்றி பிடுங்கிவிட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.
பரபரப்பு அடங்கி இருந்த நிலையில் நேற்று மீண்டும் காவல்துறையில் புகார் அளித்த கோவை கவிதா தன்னால் திருமாவளவனுடன் சேர்ந்து வாழ்வது நடக்காது என்று தெரியும், எனது சொத்துக்களை மீட்டுக்கொடுத்தால் போதும் என்று தெரிவித்தார், கோவை கமிஷனரிடம் நேற்று அளித்த புகாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு தனது பிரச்சினைகளை சுமுகமாக முடித்து தருவதாக கூறினார் ஆனால் அதை செய்யவில்லை என்றும் தனது சொத்துக்களை விஜயக்குமார் என்பவர் நாகராஜ் என்பவரிடம் விற்க முயலுவதால் அதை மீட்டு தர வேண்டும் என்றும் கூறினார், மேலும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தனது உயிருக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் அதற்கு திருமாவளவன் தான் முழு பொறுப்பு என்றும் கூறினார்.
திருமாவளவனுக்காக வன்னியரசு கோவை கவிதாவிடம் பேச்சு வார்த்தை நடத்திய வீடியோவை சில வாரங்களுக்கு முன் சவுக்கு சங்கர் என்பவர் வெளியிட்டிருந்தார், அது உங்கள் பார்வைக்கு.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.