மோடியின் வெளிஉறவுத்துறை பிரதிநிதி சையத் அக்பருதீன் கூறுகையில் , " மோடி பதவியேற்ற பின் பல நாட்டு தலைவர்கள் மோடி அவர்களை தங்கள் நாட்டிற்கு வர அழைப்பு விடுத்துள்ளனர் . அவரது இன்பாஸ் நிரம்பிவிட்டது " என்று கூறினார் .
மேலும் மோடி அவர்கள் இந்த மாதத்தில் பூட்டான் செல்ல உள்ளதாகவும் , அடுத்த மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அவர்களின் அழைப்பை ஏற்று ஜப்பான் செல்ல உள்ளார் . அடுத்து செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார் . ஜுலை மாதம் பிரேசிலில் நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார் . பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில் , ரஷ்யா , இந்தியா , சீனா , தென் ஆப்ப்ரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர் .
பூட்டான் செல்லுவதற்கு முன் சீனாவின் பிரதமர் சார்பாக இந்தியா வரும் வாங் யி அவர்களை ஜுன் 8 மற்றும் 9 ஆம் தேதி சந்திக்கிறார் .
நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க உள்ளார் . மேலும் அதே மாதம் நடைபெற உள்ள சார்க் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.