BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 6 June 2014

தூத்துக்குடியில் தனியார் நிறுவனம் ஒன்றில் விபத்து !!



புதன்கிழமை இரவில் தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனமான நிலா கடற் உணவு நிறுவனத்தில் அமோனியா வாயு வெளியேறிய்தால் அங்கு பணியாற்றிய 54 பேர் மயக்கம் அடைந்தனர் .

அவர்களை மருத்துவமனையில் சந்தித்த மாவட்ட ஆட்சியர் , அனைவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தார் . 

இந்த 54 பேரில் 47 பேர் பெண்கள் , 7 பேர் ஆண்கள் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media