வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பினோ ஜெபைன் இந்தத் தேர்வில் 343வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இவர் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .
நாடு முழுவதும் 1,122 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் .இந்த 1,122 பேரில் 180 பேர் ஐ.ஏ.எஸ் பணி இடங்களிலும் 32 பேர் ஐ.எப்.எஸ் பணி இடங்களிலும் , 150 பேர் ஐ.பி.எஸ் பணி இடங்களிலும் தேர்வு பெற உள்ளனர் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.