கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், பொங்கி வரும் காவேரி, அண்ணாநகர் முதல் தெரு ஆகிய படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் கொடுக்காப்புளி செல்வராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார் .
இவரது வயது 58 . தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தார் . அவரது உடலுக்கு பல நடிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் .
இவரது வயது 58 . தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தார் . அவரது உடலுக்கு பல நடிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.