தமிழ் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக்கூட லாயக்காக மாட் டார்கள் - சோ (துக்ளக் 23.6.2013) என்று அன்றைக்கு கூறினார் . ஆனால் இன்று தமிழன் ஒருவன் தன் தாய்மொழி தமிழ் வழி தேர்வு எழுதிய ஜெயசீலன் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் . ( http://www.satrumun.net/2014/06/blog-post_13.html )
சட்டி கூட சுரண்ட முதியாதுனு சொன்னாங்க நேற்றைக்கு தலைமை நீதிபதி , இன்றைக்கு ஐ.ஏ.எஸ் நாளைக்கு இன்னும் வளருவோம் .
தாயை பழித்தவனை தாய் தடுத்தால் விட்டுவிடு ,
தாய் மொழியை பழித்தால் தாய் தடுத்தாலும் விடாதே
- பாரதிதாசன்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.