இன்று வெளியாகும் முண்டாசுப்பட்டி திரைப்படம், நீங்களும் முண்டாசுப்பட்டி மீசை வைத்தால் எப்படி என்று முயற்சித்து பாருங்கள். புதிய உத்திகளுடன் விளம்பரங்களில் கலக்கும் திருக்குமரன் என்டெர்டெயின்மெண்ட்
தமிழ் சினிமா நீண்ட நெடுங்காலமாக குருகுல கல்வியை போன்றே செயல்பட்டு வந்தது, ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டுமெனில் உதவியாளர், துணை இயக்குனர், இணை இயக்குனர் என்று வேலை செய்து கடைசியில் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கும் போது சில ஆண்டுகளை கடந்திருப்பார்கள், இப்போக்கை மாற்றும் வகையில் திறமையான புதியவர்களுக்கு நேரடி வாய்ப்பளிக்கும் விதமாக திறமையான புதியவர்களை கண்டு பிடித்து தமிழ்சினிமாவின் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் திருக்குமரன் என்டெர்டெயின்மெண்ட்.
அட்டைகத்தியில் ஆரம்பித்து பீட்சா, சூதுகவ்வும், என தொடர்ந்து வெற்றி நடைபோட்டவர்கள் தற்போது முண்டாசுப்பட்டி என்ற படத்தை நாளை வெளியிட உள்ளார்கள், சோசியல் நெட்வொர்க்கை சிறப்பாக பயன்படுத்தி விளம்பரம் செய்தவர்கள் திருக்குமரன் என்டெர்டெயின்மெண்ட். பீட்சா படத்தின் ட்ரெய்லரை ஒரே நாளில் ஒரு இலட்சம் பேர் பார்க்கும்படி செய்தார்கள் இது தமிழ் சினிமா உலகின் புதிய யுக்தியாக ஆரம்பமானது.
தற்போது முண்டாசுப்பட்டி படத்தில் ஹீரோ கிருதா, மீசையோடு வருகின்றார், அதை போலவே உங்கள் படத்தை இந்த தளத்தில் கொடுத்து கிருதா மீசை கெட்டப்பில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என பார்க்கலாம். பல்வேறு பிரபலங்கள் இதை முயற்சி செய்துள்ளார்கள்,
http://mymundasupattistyle.com/ இணையதளத்தில் போய் நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.