இன்று காலை ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார் நடிகர் விவேக் . அப்போது , அவர் சமஸ்கிருதம் தான் உலகின் முதல் மொழி.தமிழ் போன்ற மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை என்றார் .
பொது நிகழ்ச்சி என்றால் என்ன வேண்டும் என்றாலும் பேசலாமா ?? இது போன்ற உணர்வுப் பூர்வமான விஷயங்கள் குறித்து பேசும் போது கூடுதல் கவனம் வேண்டாமா ??
இதை நாம் கூறினால் மொழி வெறியர்கள் என்பார்கள் . ஆனால் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் . தன் மொழி சிறந்த மொழி என்று கூறுபவர்கள் வெறியர்கள் அல்ல , தன் மொழி மட்டும் தான் சிறந்தது மற்ற மொழிகள் தாழ்த்த மொழி என்று கூறுபவர்களே வெறியர்கள் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.