மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரல் 2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடியவர்
ஊடக உலகம் மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதி குறித்து சர்ச்சையை கிளப்பி டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரல் ஆக முகுல் ரோத்கி நியமிக்கப்பட்டுள்ளார்,
இவர் யார் தெரியுமா? இந்த முகுல் ரோத்கி தான் ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் சார்பாக வாதிடும் வழக்கறிஞர்களில் ஒருவர். அது மட்டுமல்ல, இத்தாலி மாலுமிகளால் கேரள மீனவர்கள் சுடப்பட்ட வழக்கில் இத்தாலித் தூதரகத்தின் சார்பில் வாதாடியவரும்கூட இப்படி பட்டவரை தான் மத்திய அரசின் புதிய அட்டர்ன ஜெனரலாக நியமித்து அழகு பார்த்திருக்கிறார் பிரதமர் மோடி.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.