கோலொட் ஹைப்பர்சோனிக் ராக்கெட் என்னும் அதிவேக ராக்கெட் செப்டம்பர் 8 ஆம் தேதி ஏலத்துக்கு வருகிறது . இந்த ராக்கெட் ஒரு மணி நேரத்தில் 6,900 கிமீ வேகத்தில் செல்லும் திறனுடையது .
இந்த ராக்கெட்டை 101 மில்லியன் டாலர் செலவில் நாசா மற்றும் ரஷ்யாவின் ப்ரொப்பெல்லண்ட் நிறுவனம் இணைந்து வடிவமைத்தனர் . இந்த ராக்கெட் உலகின் அதிவேக விமானத்தை விட இரண்டு மடங்கு அதிக வேகத்தில் செல்லும் திறனுடையது . இதுவரை இந்த ராக்கெட் தான் , உலகின் வளிமண்டலத்தில் அதிவேகத்தில் செல்லும் ராக்கெட் ஆக இருக்கிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.