நாம் நம் நெகங்களை பராமரிப்பதற்கு என்று அவ்வளவாக அக்கறை எடுத்து கொள்வதில்லை . ஆனால் அது ஒரு முக்கியமான வேலை ஆகும். நம் நெகங்களை எப்போதும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். அது தான் உடலுக்கு நல்லது. நம் பெற்றோர்கள் நாம் நெகங்களை அதிகமாக வைத்து இருந்தால் நம்மை திட்டுவார்கள் . ஆனால் இங்கே ஒருவர் 9.85 மீட்டருக்கு தனது நெகங்களை வைத்து உள்ளார், அதற்காக யாரும் அவரை திட்டவில்லை. பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
அவர் வேறு யாரும் இல்லை, அவர் தான் மெல்வின் போத்தே . இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். இவருக்கு உலகிலேயே நீளமான நெகங்கள் உள்ளன. இவரது நெகங்கள் 9.85 மீட்டர் உள்ளது . இதன் மூலம் இவர் ஒரு கின்னஸ் சாதனை புரிந்து உள்ளார். இவருக்கு நமது பாராட்டுகள். இவர் 2009 ஆம் ஆண்டு இறந்து விட்டார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.