நித்யானந்தா சாமிக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கை விசாரித்து வரும் கர்நாடக போலிசார் , நித்யானந்தா சாமியின் ஆண்மை சோதனை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளனர் . இதனை ஏற்று செஷன்ஸ் கோர்ட் அனுமதி அளித்து இருந்தது .
ஆனால் நித்யானந்தா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் . இதனால் செஷன்ஸ் கோர்ட்டின் தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் இதை விசாரித்தது . விசாரனையின் முடிவில் , இடைக்கால தடையை நீக்கி விட்டு , நித்யானந்தா சாமியை போலிஸ் காவலில் எடுத்துவிட்டு அவருக்கு ஆண்மை பரிசோதனையை நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.