இன்று டெல்லியில் ஒரு மெட்ரோ ரயில் அதன் பயணிகளுக்கு மரண பயத்தை காட்டி விட்டது. ஹூடா சிட்டி சென்டர் மற்றும் ஜெஹாங்கிர் நகர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்ட ரயில்களில் கதவுகள் மூடப்படவில்லை . இதனால் பயணிகள் மிகவும் பயந்து விட்டனர். மெட்ரோ ரயில் என்பது சாதாரண ரயிகளை போன்று இருக்காது. அது செல்லும் வேகத்திற்கு வெளியே எட்டி பார்ப்பதற்கே பயமாக இருக்கும்.
இது குறித்து பயணிகள் புகார் அளித்தனர். பின்னர் அதனை பரிசோதித்த ரயில்வே அதிகாரிகள் , சில தொழில்நுட்ப காரணங்களால் இவ்வாறு நடைபெற்று உள்ளதாக கூறினார்கள். அது சரி செய்யப்படும் என்றார்கள். இந்த ரயிலை ஓட்டிய ஒட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
கூட்டம் ஒவரா இருக்கறதுனாள புட் போடு அடிக்க மூடாம வச்சிருப்பாங்க போல.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.