இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கணா ஹெராத் . இவர் இடது கை பந்து வீச்சாளர் . பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து வரும் போட்டியில் இவர் 127 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்களை வீழ்த்தினார் . இதன் மூலம் இடது கை பந்து வீச்சாளர்களி ஒரு இன்னிங்க்சில் அதிக விக்கெட் வீழ்த்திய ஜானி பிரிக்ஸின் 125 கால சாதனையை முறியடித்தார் .
ஜானி பிரிக்ஸ் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக வெறும் 11 ரன்கள் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது . இந்த சாதனையை பிரிக்ஸ் 1889 ஆம் ஆண்டு நிகழ்த்தினார் . 125 ஆண்டுகளுக்கு பின் இவரது சாதனையை ஹெராத் முறியடித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.