உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படும் , ஐபிஎம் நிறுவனத்தின் சைமான் என்னும் பொபைல் நேற்று 20 வயதை (17/08/2014) தாண்டியது . இந்த மொபைலை ஐபிஎம் மற்றும் அமெரிக்க செல்லுலர் நிறுவனமான பெல்செல்ப் இருவரும் இணைந்து 1994 ஆம் ஆண்டு இந்த மொபைலை வெளியிட்டனர் .
23 செண்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த மொபைல் அரைக் கிலோ இடை இருந்தது . இந்த மொபைல் பேட்டரி ஒரு மணி நேரம் தாங்கும் . மேலும் டச் ஸ்கீரின் மற்றும் எல்சிடி திரை இருந்தது .
இந்த மொபைல் வெளிவந்த காலத்தில் 900 டாலருக்கு விற்கப்பட்டது . 50,000 மொபைல்கள் விற்கப்பட்டது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.