.
சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்திய ஜோடியான ரிஷி இஸ்ராணி மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து சப்பாத்தி செய்யும் ரோபோ ஒன்றை உருவாக்கினர் . இவர்களின் இந்த சப்பாத்தி செய்யும் ரோபோவிற்கு இப்போழுதே புக்கிங் செய்து ப்ரீ ஆர்டர் தொடங்கி விட்டது . 5 மில்லியன் சிங்கப்பூர் டாலரிற்கு ப்ரீ ஆர்டர் நடந்துள்ளது .
இவர்கள் இருவரும் இணைந்து ஆறு வருடங்களாக உழைத்து இந்த ரோபோவை உருவாக்கி உள்ளனர் . இதற்கு ரோட்டிமெடிக் என்று பெயரிட்டுள்ளனர் . இந்த ரோபோ ஒரு நிமிடத்திற்கு ஒரு சப்பாத்தி தயாரிக்கும் . 17 கிலோ எடை கொண்ட இந்த ரோபோவில் 10 மோட்டார்கள் , 15 சென்சார்கள் மற்றும் 300 பாகங்கள் உள்ளன .
நாம் தேவைக்கெற்ப நம் வைத்துக் கொண்டால் அந்த அளவில் சப்பாத்தி வந்து விடும் . இந்த ரோட்டிமெடிக் ஒன்றின் விலை 37,000 ரூபாய் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.