BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 8 May 2014

தேர்தல் ஆணையத்தை எதிர்த்து பாஜக தர்ணா !!

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் . இன்று வாரணாசியில் மூன்று நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்து இருந்தனர் . ஆனால் தேர்தல் ஆணையம் கங்கை கரையில் வணங்கவும் , ஒரு சிறிய உணவகத்தில் கட்சி தொண்டர்களுடன் ஒரு கூட்டத்திற்கும் மட்டும் அனுமதி அளித்தனர் . அதுவும் இன்று அதிகாலையில் தான் தகவல் தந்ததால் அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்தது பாஜக . இதனால் இன்று வாரணாசியில் தர்ணா நடத்தினர் பாஜக கட்சியினர் .


இந்த தர்ணாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் . தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர் .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media