அக்டோபர் 25,1951 ஆம் நடந்த முதல் தேர்தலில் முதலாக வாக்களித்தவர் ஷ்யாம் சரன் நெகி . முதல் தேர்தல் கின்னவுர் ஊரில் நடந்தது .
நேற்று கின்னவுர் ஊரில் வாக்குப்பதிவு நடந்தது . நேற்றைய தேர்தலிலும் முதல் ஆளாக வந்து வாக்களித்தார் ஷ்யாம் சரன் நெகி .
இவரை தேர்தல் ஆணையம் மக்களிடம் வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தூதராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.