BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 8 May 2014

அமேதியில் தேர்தலில் காங்கிரசு முறைகேடு செய்தது - பாஜக , ஆம் ஆத்மி இருவரும் குற்றச்சாட்டு .

அமேதி தொகுதியில் நேற்று தேர்தல் முடிந்தது . இந்த தொகுதியில் காங்கிரசு சார்பாக ராகுல் காந்தியும் , ஆம் ஆத்மி சார்பாக குமார் விஸ்வாஷும் , பாஜக சார்பாக ஸ்மிருதி இராணியும் போட்டியிட்டனர் .

பாஜக சார்பாக பதிவு செய்த வழக்கில் , பிரியங்காவின் தோழி பிரித்தி சகாய் வாக்குச்சாவடி அருகே வந்து மக்களை காங்கிரசுக்கு வாக்களிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது . பிறகு பிரித்தி சகாய் அந்த தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டார் .

ஆம் ஆத்மி குமார் விஸ்வாஷ்  41,42 ஆம் பூத்தில் கள்ள ஓட்டு நடைபெறுவதாக புகார் அளித்தார் .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media