BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 6 July 2014

4 பட்ஜெட் போன்களை வெளியிட்டது சாம்சங் நிறுவனம் !!!


முன்னனி நிறுவனமான சாம்சங் ஸ்மார்ட் போன்களை அனைவரும் வாங்கும் வகையில் 4 பட்ஜெட் போன்களை வெளியிட்டுள்ளது . கேலக்ஸி கோர் - 2 , கேலக்ஸி ஸ்டார் - 2 , கேலக்ஸி ஏஸ் - 4 , கேலக்ஸி யங் - 2 என 4 ஸ்மார்ட் போன்களை மார்க்கெட்டில் விட்டுள்ளது .

இது அனைவரும் வாங்கும் வகையில் இருக்கும் என அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம் . அதன் விலை பின்வருமாறு :

கேலக்ஸி யங் - 2     -   ரூ. 8,044

கேலக்ஸி ஏஸ் - 4    -   ரூ. 17,794

கேலக்ஸி கோர் - 2  -  ரூ. 14,544

இன்னும் யங் -2 விலையை அறிமுகப்படுத்தவில்லை .






Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media