ஒரு விந்தணு தன்னுள் எத்தனை MB DNA டேட்டா வைத்துள்ளது தெரியுமா?
ஒரு ஸ்பூன் விந்தில் எத்தனை லேப்டாக்கள் டேட்டா சேமித்து வைக்கப்பட்டுள்ளன தெரியுமா?
இயற்கை மிகப்பெரிய சக்தி வாய்ந்தது, இயற்கையின் சக்தியிலும் அதன் டெக்னாலஜியிலும் மனித இனம் ஒரு துளி கூட இல்லை, 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு ப்ளாப்பி டிஸ்க் என்று ஒரு டிஸ்கை கையில் வைத்திருப்போம் 5.25 இஞ்ச் டிஸ்க் ஒரு MBக்கும் குறைவான டேட்டாவை மட்டுமே சேமிக்க இயலும், 3.5 இஞ்ச் டிஸ்கிலோ 1.4 MB தான் சேமிக்க இயலும்.
தற்போது ஒரு இஞ்ச் தம்ப் ட்ரைவில் சில GB டேட்டாக்கள் சேமிக்கலாம்.
ஒரு விந்தணுவில் 37.5 MB டி.என்.ஏ டேட்டா சேமிக்கப்பட்டுள்ளது, ஒரு ஆணின் உச்சக்கட்டத்தில் வெளியாகும் ஒரு ஸ்பூன் விந்தணுக்களில் (200 - 300 மில்லியன் விந்தணுக்கள்) 7153 TB லிருந்து 10,729 TB வரை டி.என்.ஏ டேட்டாக்கள் உள்ளன. இது 7,500 லேப்டாப்களில் சேமிக்கப்படும் டேட்டாக்களுக்கு இணையானது.
இயற்கையின் அறிவியலில் நாம் ஒரு துளி கூட இல்லை, ஆனால் இயற்கையை அழிக்கவும் வசப்படுத்தவும் துடிக்கிறோம்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.