சர்வதேச டேட்டா காப்பரேஷன் வெளியிட்ட தகவல்களின்படி , இந்திய நிறுவனமான மைக்ரோமஸ் , சந்தையில் டேப்ளட் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை முறியடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது . முதல் இடத்தில் சாம்சங் தன்னை நிலை நாட்டிக் கொண்டது .
அந்த அறிக்கையின்படி சாம்சங் 19% சந்தை பங்குகளைக் கொண்டு முதல் இடத்தில் இருக்கிறது . மைக்ரோமேக்ஸ் 14% பங்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது . ஆப்பிள் நிறுவனம் வெறும் 9% பங்குகளுடன் மூன்றாம் இடத்தில் தள்ளப்பட்டது .
எப்போதும் போல ஆப்பரேட்டிங் சிஸ்டங்ககில் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் தான் அதிக மக்களால் விரும்பப்படுகிறது . இந்த ஓஎஸ் 89% பங்குகளை சந்தையில் கொண்டுள்ளது . விண்டோஸ் இப்போது ஓரளவுக்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.